எவ்வளவு ரன்கள் அடித்தாலும் விரட்டி விரட்டி அடிப்போம்!

ரி 20 கிரிக்கெட்டில் அன்று தென்னாபிரிக்காவின் இமாலய இலக்கான 222 ரன்களை விரட்டி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதையடுத்து எதிரணியினர் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் திருப்பி விரட்டுவோம் என்று இங்கிலாந்து கப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று தென்னாபிரிக்க அணி ஹெய்ன்ரிச் கிளாசனின் 33 பந்து 66 ரன்களினால் 222/6 என்று இமாலய இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. 22 பந்துகளில் மோர்கன் 57 … Continue reading எவ்வளவு ரன்கள் அடித்தாலும் விரட்டி விரட்டி அடிப்போம்!